மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு
மும்மொழிக்கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் தருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
14 Oct 2024 12:34 PM ISTபவாவின் வீடு நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
பவாவின் வீடு நவீன இலக்கியவாதிகளின் சரணாலயம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
8 Oct 2024 10:57 AM ISTஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
7 Oct 2024 6:45 AM ISTதமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
25 Sept 2024 12:37 PM ISTகாலாண்டு விடுமுறை நீட்டிப்பா?: இன்று அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் தகவல்
காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sept 2024 10:34 AM ISTமத்திய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல்: அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்விக்கான 60 சதவீதம் நிதியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
13 Sept 2024 10:43 AM ISTசர்ச்சை பேச்சு: இன்று நேரில் விளக்கம் அளிக்கிறார் மகாவிஷ்ணு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் விளக்கம் அளிக்க உள்ளதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார்.
7 Sept 2024 7:57 AM ISTவகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து நன்னெறி கதைகளை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து நன்னெறி கதைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டார்.
30 Aug 2024 8:21 PM ISTமும்மொழி கொள்கை விவகாரம்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேன் கூட்டில் கை வைப்பது மாதிரி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
புதிய கல்விக் கொள்கையின் கீழ் வந்தால் மட்டுமே நிதி கிடைக்கும் என மத்திய அரசு தெரிவிப்பதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
28 Aug 2024 2:58 PM IST10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விரைவில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
20 Dec 2023 2:59 PM IST''ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்'' - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
‘‘ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்’’ என்று நெல்லையில் நடந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
27 Oct 2023 2:15 AM ISTபள்ளிக்கூடத்துக்கு ஏன் வரவில்லை?
பள்ளிக்கூடத்துக்கு வராத மாணவர்களை இடைநிற்றல் மாணவர்களாக கருத்தில் கொண்டு, அவர்களை மீண்டும் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துக் கொண்டுவர ஆசிரியர்கள், கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர்களை வீடு வீடாக அனுப்பும் பணி இப்போது தொடங்கியுள்ளது.
26 Dec 2022 12:43 AM IST